90 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி | DMK | Erode | NTK
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 90 ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,14,439 ஓட்டுகள் பெற்று வெற்றி நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 23,810 ஓட்டுகள் பெற்று டெபாசிட் இழந்தார் 25,777 ஓட்டுக்கள் பெற்றால் டெபாசிட் பெறலாம் என்கிற நிலையில் பறிபோனது நோட்டாவுக்கு 6 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் விழுந்தன
பிப் 08, 2025