உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவின் பொய்கள் ஆதாரத்துடன் அம்பலம் ஏறியது! DMK | Lying about industrial investment | Employment

திமுகவின் பொய்கள் ஆதாரத்துடன் அம்பலம் ஏறியது! DMK | Lying about industrial investment | Employment

திமுகவின் பொய்கள் ஆதாரத்துடன் அம்பலம் ஏறியது! பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகவும், அதன் மூலம் 34 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் திமுக அரசு கூறியது. அந்த பொய்யை அம்பலப்படுத்தும் வகையில், திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை நான் வெளியிட்டேன். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாத திமுக அரசு, 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகள் தெரிவிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கமும் பொய் என்பது இப்போது அம்பலமாகி உள்ளது.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ