உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரையின் புதிய மேயர் யார்? செல்லூர் ராஜூ கேள்வி | DMK | Madurai Corporation | Resignation | Madurai

மதுரையின் புதிய மேயர் யார்? செல்லூர் ராஜூ கேள்வி | DMK | Madurai Corporation | Resignation | Madurai

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் விவகாரத்தில், மேயர் இந்திராணி ராஜினாமா செய்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் புதிய மேயரை தேர்வு செய்வதில் ஏன் தாமதம்? என செல்லூர் ராஜூ கேட்டார்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை