/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சரை வறுத்தெடுத்த முதியவர்: தரதரவென இழுத்து சென்ற போலீஸ் | DMK | Water Protest | Sivasankar Mini
அமைச்சரை வறுத்தெடுத்த முதியவர்: தரதரவென இழுத்து சென்ற போலீஸ் | DMK | Water Protest | Sivasankar Mini
தண்ணீரே வராத ஊருக்கு சுத்திகரிப்பு நிலையம் எதுக்கு? பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நேற்று அடிக்கல் நாட்டினார். அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
ஜூன் 23, 2025