/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலில் மனமுருகி வழிபட்ட திமுக வேட்பாளர் | DMK | Hindu temple | DMK Agenda
இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலில் மனமுருகி வழிபட்ட திமுக வேட்பாளர் | DMK | Hindu temple | DMK Agenda
அரசு திட்டங்களுக்கான பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குள்ளான தர்மபுரி திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார், பாலக்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிந்துக்களின் ஓட்டுக்காக கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தர்மபுரி திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார். இவர் எம்பியாக இருந்த காலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அதியமான்கோட்டை போன்ற இடங்களில் அரசு சார்பில் நடந்த பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தார்.
ஏப் 03, 2026