/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விசிக, மா.கம்யூ எடுத்த முடிவு: இடியாப்ப சிக்கலில் திமுக | DMK Alliance | BJP | VCK
விசிக, மா.கம்யூ எடுத்த முடிவு: இடியாப்ப சிக்கலில் திமுக | DMK Alliance | BJP | VCK
சட்டசபை தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. திமுக ஆட்சி காலம் முடிய இன்னும் 10 மாதமே உள்ளது. தேர்தலுக்கு முன், நிறைய வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், அவற்றை நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகளை, ஆட்சி முடிவதற்குள் நிறைவேற்ற வேண்டும்.
ஜூன் 12, 2025