/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலினை தூங்கவிடாத திமுகவினர்; அப்பாவி மக்கள் மீது தாக்குதல் | dmk Functionary attacked on road
ஸ்டாலினை தூங்கவிடாத திமுகவினர்; அப்பாவி மக்கள் மீது தாக்குதல் | dmk Functionary attacked on road
பொதுவெளியில் கீழ்த்தரமாக பேசும் திமுக வட்ட செயலாளர் என்ற தலைப்புடன் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு வீடியோவை ேஷர் செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளார். #CitizenRights #DMKGovernment
டிச 27, 2025