உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவுக்கு ஆதரவு: கூண்டோடு தூக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் | DMK Government | Tamil Nadu Politics

திமுகவுக்கு ஆதரவு: கூண்டோடு தூக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் | DMK Government | Tamil Nadu Politics

தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் தேர்தல் பணியில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில், சில மாவட்ட எஸ்.பி.,க்கள், - டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தலைமைச் செயலர், டி.ஜி.பி., அலுவலகம், தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்றுள்ளன.

ஏப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை