உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாட்டிக்கினாரு... திமுக தொக்கா சிக்கும் வீடியோ வைரல் | DMK vs TVK | Viral video | TN Election 2026

மாட்டிக்கினாரு... திமுக தொக்கா சிக்கும் வீடியோ வைரல் | DMK vs TVK | Viral video | TN Election 2026

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஐந்தாவது முறையாக திமுக அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சீனிவாச சேதுபதி என்பவரை விஜயின் தவெக கட்சி களம் இறக்கி உள்ளது. நேற்று தங்கள் வேட்பாளருக்காக தவெக மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் வீடு வீடாக சென்று ஓட்டுக்கேட்டார். அப்போது தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. திமுக கிளைச்செயலாளரும் அவரது ஆதரவாளர்களும் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு சேலையை பரிசாக வழங்கி வந்தனர். அவர்களை ஒரு வீட்டில் வைத்து தவெகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

ஏப் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை