உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கருணாநிதி நூற்றாண்டு நாணயத்திலும் ரூபாய் குறியீடு | DMK | commemorative coin | Karunanidhi Coin

கருணாநிதி நூற்றாண்டு நாணயத்திலும் ரூபாய் குறியீடு | DMK | commemorative coin | Karunanidhi Coin

தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ரூபாய் அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாள குறியீட்டை திமுக அரசு நீக்கி உள்ளது. அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்குடன் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி