/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக நாடார் சங்கம் அதிரடி முடிவு: திமுகவுக்கு எச்சரிக்கை | DMK | NADAR SANGAM
தமிழக நாடார் சங்கம் அதிரடி முடிவு: திமுகவுக்கு எச்சரிக்கை | DMK | NADAR SANGAM
கமராஜரை இழிவுபடுத்திய திமுக எம்பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்ந்துவோம். திமுகவினர் ஓட்டுகேட்க வரக்கூடாது என வீடுதோறும் ஸ்டிக்கர் ஒட்டுவோம் என தமிழக நாடார் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக 02, 2025