/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் நேரு பேச்சால் திமுகவில் குழப்பம்! KN Nehru | DMK | Minister | SIR
அமைச்சர் நேரு பேச்சால் திமுகவில் குழப்பம்! KN Nehru | DMK | Minister | SIR
பீஹார் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசிய போது, பீஹாரை சேர்ந்த கடின உழைப்பாளிகளை, தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க. தவறாக நடத்துகிறது என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர், பிரதமர் கருத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, அமைச்சர் நேரு பேசியது தி.மு.க.வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நவ 01, 2025