/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேமுதிக வருகை லாபமா - நஷ்டமா? திமுகவில் காரசார விவாதம்! DMK | DMDK Alliance
தேமுதிக வருகை லாபமா - நஷ்டமா? திமுகவில் காரசார விவாதம்! DMK | DMDK Alliance
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது, அக்கூட்டணிக்கு வலு சேர்க்கும் என தலைவர்கள் கூறி வரும் நிலையில், அக்கட்சி வருகையால் லாபமா, நஷ்டமா என, தி.மு.க.வினர் இடையே விவாதம் நடந்து வருகிறது. 2005ம் ஆண்டு, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க.வை, மறைந்த நடிகர் விஜயகாந்த் துவக்கினார். அதன்பின், தொடர்ச்சியாக சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் அக்கட்சி போட்டியிடுகிறது.
பிப் 22, 2026