உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் பெயரை சொல்லி திமுகவை அலறவிடும் காங்கிரஸ் | dmk alliance crisis | dmk vs tvk | tn congress

விஜய் பெயரை சொல்லி திமுகவை அலறவிடும் காங்கிரஸ் | dmk alliance crisis | dmk vs tvk | tn congress

கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18ல் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், தங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்பு இருந்தது. இந்த முறை உரிய மரியாதை வேண்டும்; கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்தி வருகின்றனர்.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ