/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரூ.1020 கோடிப்பு... DMKவை அலறவிடும் அமலாக்கத்துறை KN Nehru scam | DMK scam | ED Report | DMK vs ED
ரூ.1020 கோடிப்பு... DMKவை அலறவிடும் அமலாக்கத்துறை KN Nehru scam | DMK scam | ED Report | DMK vs ED
திமுக அமைச்சர் கேஎன் நேரு கவனிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்திருக்கும் அடுத்த மெகா ஊழல் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. நேரு துறையில் ஏற்கனவே நடந்த 888 கோடி ரூபாய் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அதே அமலாக்கத்துறை தான் இந்த முறையும் மெகா ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது. அதோடு, ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடிதமும் எழுதி உள்ளது.
டிச 08, 2025