உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நடிகைக்கு பணம் தந்த வழக்கில் டிரம்ப் விடுவிப்பு donald trump| US president | trump case

நடிகைக்கு பணம் தந்த வழக்கில் டிரம்ப் விடுவிப்பு donald trump| US president | trump case

கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் டிரம்ப் முதல் முறையாக போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகை, டிரம்ப் உடனான தமது நெருக்கம் பற்றி தொடர்ந்து பேசி வந்தார். இது, தமது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என நினைத்த டிரம்ப், தம்மை பற்றி பொது வெளியில் பேசாமல் இருப்பதற்காக ஆபாச பட நடிகைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் கொடுத்து வாயை அடைத்தார். இதை மறைத்து, அந்த பணத்துக்கு பொய் கணக்கும் காட்டினார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி