/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒபாமா முதல் எலான் மாஸ்க் வரை கண்டனம் Trump rally shooting | Pennsylvania Rally
ஒபாமா முதல் எலான் மாஸ்க் வரை கண்டனம் Trump rally shooting | Pennsylvania Rally
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென டிரம்பை நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் குண்டு பட்டதும் கீழே குனிந்து விட்டதால் டிரம்ப் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஜூலை 14, 2024