/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிரம்ப்பின் வரி அடாவடிக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா-சீனா | Double Tariff on india | trump |
டிரம்ப்பின் வரி அடாவடிக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா-சீனா | Double Tariff on india | trump |
அமெரிக்கா வரி துஷ்பிரயோகம் இந்தியாவுக்கு சீனா சப்போர்ட்! சீனாவுக்கும் அதே தான் அதிபர் டிரம்ப் வார்னிங் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு வரி மேல் வரி போட்டு தள்ளி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி விட்டார். இது நியாயமற்றது; நேர்மையில்லாதது என்று இந்தியா ஸ்டிராங் ஆக பதில் சொல்லி இருக்கிறது.
ஆக 07, 2025