உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காட்பாடி தொகுதியில் களமிறங்க போவது யார்? | Durai Murugan | DMK | DMK Minister | CMStalin

காட்பாடி தொகுதியில் களமிறங்க போவது யார்? | Durai Murugan | DMK | DMK Minister | CMStalin

மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலருமான துரைமுருகனுக்கு வயது 87. உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று துரைமுருகனின் உடல் நலத்தை விசாரித்தார். அப்போது அவருக்கு காது கேட்கும் திறன் குறைந்துள்ளதாகவும் அவரது உடல் பலவீனமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். துரைமுருகன் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்ள துரைமுருகன் முடிவு செய்துள்ளார்.

ஜன 20, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SJRR
ஜன 20, 2026 13:43

வாரிசு அரசியல். காட்பாடி தொகுதியில் வேறு தகுதிவாய்ந்த திமுக தொண்டர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லையா?


S.V.Srinivasan
ஜன 20, 2026 09:26

அப்படியே பேரன், பேத்தி யாரவது இருந்தா, அவங்களுக்கும் சீட் வாங்கிடுங்க துரை அவர்களே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ