உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துரைமுருகன் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Durai murugan | DMK

துரைமுருகன் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Durai murugan | DMK

திமுக ஆட்சி காலத்தில் 2006 -11ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் பதவி வகித்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 2011ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்தது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு வேலுார் கோர்ட்டில் விசாரணையில் இருந்தது.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை