/ தினமலர் டிவி
/ அரசியல்
/ காட்பாடியில் மீண்டும் வாய்ப்பு கேட்கும் துரைமுருகன்: 9வது முறை எம்எல்ஏ ஆக ஆசை | Duraimurugan
காட்பாடியில் மீண்டும் வாய்ப்பு கேட்கும் துரைமுருகன்: 9வது முறை எம்எல்ஏ ஆக ஆசை | Duraimurugan
வேலுார் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதி எம்எல்ஏ துரைமுருகன். திமுகவில் மிகவும் சீனியரான இவர், அக்கட்சியின் பொது செயலாளராகவும் உள்ளார். தற்போது 87 வயதாகும் இவர், 8வது முறையாக காட்பாடி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார்.
மார் 15, 2026