/ தினமலர் டிவி
/ அரசியல்
/ E20 பெட்ரோல் பற்றி பரவிய கட்டுக்கதை: உண்மை என்ன? | E20 Fuel Myths | Ethanol Blended Petrol India
E20 பெட்ரோல் பற்றி பரவிய கட்டுக்கதை: உண்மை என்ன? | E20 Fuel Myths | Ethanol Blended Petrol India
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 80 சதவிகிதம் பெட்ரோல் மற்றும் 20 சதவிகிதம் எத்தனால் கொண்ட E20 பெட்ரோல் நாடு முழுவதும் பரவலாக சப்ளை செய்யப்படுகிறது. E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் மற்றும் எஞ்சின் செயல்பாடு குறைகிறது என்கிற வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.
ஜூலை 05, 2026