/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சூதாட்ட செயலிகளுக்கு புரோமோஷன் சிக்கும் பிரபலங்கள் | ED | Vijay Deverakonda | Rana Daggubati
சூதாட்ட செயலிகளுக்கு புரோமோஷன் சிக்கும் பிரபலங்கள் | ED | Vijay Deverakonda | Rana Daggubati
நாடு முழுதும் ஆன்லைன் சூதாட்ட ஆப்களால் பணத்தை இழந்து, பலர் தவித்து வருகின்றனர். பல இளம் வயதினர் இதில் சிக்கி தற்கொலை செய்ததால் தடை செய்ய கண்டனம் எழுந்தது. சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஜூலை 10, 2025