உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரபல தமிழ் நடிகை வீட்டில் ED அதிகாரிகள் அதிரடி: ECRல் பரபரப்பு | ED Raids Actress Aruna Residence

பிரபல தமிழ் நடிகை வீட்டில் ED அதிகாரிகள் அதிரடி: ECRல் பரபரப்பு | ED Raids Actress Aruna Residence

பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. 1980களில் பிரபலமாக இருந்த அருணா, ‛சிவப்பு மல்லி, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன், நாடோடி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி