/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எலுமிச்சை வியாபாரிகளுக்கு பழனிசாமி கொடுத்த வாக்குறுதி Edappadi palanisami campaign thenkasi
எலுமிச்சை வியாபாரிகளுக்கு பழனிசாமி கொடுத்த வாக்குறுதி Edappadi palanisami campaign thenkasi
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றினார். நேற்று கடையநல்லூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புளியங்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது புளியங்குடி நகர எல்லைப் பகுதியில் உள்ள எலுமிச்சை மார்க்கெட்டிற்கு திடீர் விசிட் அடித்தார். வியாபாரிகள் அவருக்கு எலுமிச்சை பழங்களை கொடுத்து வரவேற்பு அளித்தனர். எலுமிச்சை விலை எவ்வளவு, வியாபாரம் எப்படி போகிறது என பல விஷயங்கள் பற்றி வியாபாரிகளிடம் அக்கறையுடன் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி. புளியங்குடி எலுமிச்சைகளின் அருமை பெருமைகளை வியாபாரிகள் விளக்கினர்
ஆக 07, 2025