/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பெண்கள் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாத திமுக அரசு | Edappadi palanisamy | Pregnant woman
பெண்கள் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாத திமுக அரசு | Edappadi palanisamy | Pregnant woman
கோவை - திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், வேலூர் கே.வி.குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. அந்த பெண் கூச்சலிட்டதால் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளனர். கை, கால்களில் முறிவு ஏற்பட்டு பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிப் 07, 2025