உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கொலை, கொள்ளை எடப்பாடிக்கு கைவந்த கலை! ஆர்.எஸ்.பாரதி காட்டம் RS Bharathi | Edappadi Palaniswami | DMK

கொலை, கொள்ளை எடப்பாடிக்கு கைவந்த கலை! ஆர்.எஸ்.பாரதி காட்டம் RS Bharathi | Edappadi Palaniswami | DMK

3 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் கைதியாகிருப்பார் இபிஎஸ் நினைவிருக்கா 1979? பற்ற வைத்த ஆர்.எஸ்.பாரதி கடந்த 1979ம் ஆண்டில் தன் பங்காளிகள் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் மட்டும் அன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால் பழனிசாமி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார் என தி.மு.க. அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை