உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருச்செந்தூர் முருகனை தரிசித்த இபிஎஸ் மனைவி: வெற்றி கிட்டுமா? | Edappadi K. Palaniswami

திருச்செந்தூர் முருகனை தரிசித்த இபிஎஸ் மனைவி: வெற்றி கிட்டுமா? | Edappadi K. Palaniswami

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம்தேதி நடந்தது. நேற்று எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாயின. மீண்டும் திமுக ஆட்சி அமையும்; தொடர்ந்து 2வது முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ஆனாலும் அதிமுக வெற்றி பெற்று கணவர் முதல்வராக வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா முருகன் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார்.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை