உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சசிகலா பினாமி இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED raid | Sasikala | chennai Raid

சசிகலா பினாமி இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED raid | Sasikala | chennai Raid

ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது பல வழக்குகள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்தார். அதன்பிறகும் அவர் மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய அமைப்புகள் மாறி மாறி வழக்கு போடுகின்றன. கறுப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு 2016ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது.

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை