உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்படும் இளங்கோவன் உடல் evks elangovan| congress leader

சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்படும் இளங்கோவன் உடல் evks elangovan| congress leader

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் 11ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். நுரையீரலில் சளி தொற்று அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஒரு மாதமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ