/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக தலைமை மீது காங்கிரஸ் நேரடி தாக்கு: கிரிஷ் சோடங்கர் வேதனை | TN Election 2026 | DMK-Congress
திமுக தலைமை மீது காங்கிரஸ் நேரடி தாக்கு: கிரிஷ் சோடங்கர் வேதனை | TN Election 2026 | DMK-Congress
தமிழகத்தில் அதிமுக பாஜவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது. திமுகவும் மாவட்டங்கள்தோறும், மண்டலங்கள் தோறும் மாநாடுகள், கூட்டங்களை அறிவித்து, களப்பணியில் இறங்கி இருக்கிறது. ஆனால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கான 5 பேர் கொண்ட கமிட்டியை அமைத்து திமுகவுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளது. ஆனால், 70 நாட்களாகியும் கூட்டணி விவகாரம், தொகுதிகள் ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எந்த முன்னேற்றம் இல்லாத நிலையே காணப்படுகிறது.
பிப் 10, 2026