/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சின்ன தப்பு பண்ணாகூட..! S.I.R பற்றி ஸ்டாலின் வார்னிங் | Elections Commission | Mkstalin | SIR
சின்ன தப்பு பண்ணாகூட..! S.I.R பற்றி ஸ்டாலின் வார்னிங் | Elections Commission | Mkstalin | SIR
உறவினர்னா யாருனு சொல்லுங்க! உங்க பேரை நீக்கிடுவாங்க உஷார் Helpline Numberஐ அறிவித்த ஸ்டாலின் தமிழகத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை திமுக எதிர்ப்பது ஏன்? பாய்ண்ட் பை பாய்ண்டாக விளக்கி முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். எஸ்ஐஆர் திருத்தப்பணியில் உள்ள சில குழப்பமான அம்சங்களை சுட்டிக் காட்டிய அவர், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவிக்கு அழைக்கலாம் என சொல்லி ெஹல்ப்லைன் நம்பரையும் அறிவித்தார்.
நவ 09, 2025