/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி வீட்டில் நடந்த மீட்டிங்கில் பேசியது என்ன? | EPS | ADMK | OPS | TTV | Nainar Nagenthiran
பழனிசாமி வீட்டில் நடந்த மீட்டிங்கில் பேசியது என்ன? | EPS | ADMK | OPS | TTV | Nainar Nagenthiran
பன்னீர் வரலாம்! தினகரன் வேண்டாம் பழனிசாமி கிரீன் சிக்னல்? அதிமுக பொதுச் செயலர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தமிழக பாஜ மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
செப் 22, 2025