/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி பதவியில் இருந்து விலகினால் மரியாதை! -ஓபிஎஸ் | EPS | OPS | ADMK | ADMK Alliance
பழனிசாமி பதவியில் இருந்து விலகினால் மரியாதை! -ஓபிஎஸ் | EPS | OPS | ADMK | ADMK Alliance
அதிமுகவில் பன்னீர் செல்வம் சேர்வதற்கு இனி சாத்தியம் கிடையாது என அக்கட்சியின் பொது செயலர் பழனிசாமி கூறியதற்கு அதிமுக வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில் பழனிசாமி செயல்படுவதாக பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.
மார் 27, 2025