உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவை சீண்டுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் | EPS Cartoon | C Vijayabaskar | ADMK

அதிமுகவை சீண்டுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் | EPS Cartoon | C Vijayabaskar | ADMK

சாது மிரண்டால் காடு கொள்ளாது சீண்டி பார்க்காதீங்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்ட அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தாவை சந்தித்து மனு அளித்தார்.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ