/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் பழனிசாமி eps | palanisamy | rajyasabha seat | tn rajyasabha eletion
கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் பழனிசாமி eps | palanisamy | rajyasabha seat | tn rajyasabha eletion
தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்சயபா எம்பி பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவின் எம்எல்ஏக்கள் பலத்திற்கு 4 எம்பிக்கள் கிடைப்பர். கமல்ஹாசன் உட்பட 4 வேட்பாளர்கள் பெயரை திமுக அறிவித்து விட்டது.
மே 31, 2025