திமுக தொடர்ந்த மான நஷ்ட வழக்கு இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! | EPS
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அவருடன் திமுகவை தொடர்புபடுத்தி பேசுவதாக எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் பழனிசாமி உடனடியாக தனது எக்ஸ் பக்க பதிவுகளை நீக்க வேண்டும் என பாரதி மனுவில் கூறி இருந்தார்
அக் 25, 2024