உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக வழியில் CM விஜய் செயல்பட வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் CM Vijay | EPS | Neyveli NLC

அதிமுக வழியில் CM விஜய் செயல்பட வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் CM Vijay | EPS | Neyveli NLC

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் மூன்று சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. 2006ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்தது. அதிமுக எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதேபோல, 2013ம் ஆண்டும் மத்திய காங்கிரஸ் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்தது.

ஜூன் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !