/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய திட்டம் | Ethanol | Ethanol from Rice | Rice Ethanol
1,050 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்ய திட்டம் | Ethanol | Ethanol from Rice | Rice Ethanol
இந்தியாவில் பெட்ரோலுடன் குறிப்பட்ட அளவு எத்தனால் கலக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல்-எத்தனால் கலப்பு திட்டத்தின் கீழ் வரும் அக்டோபருக்குள் 18 சதவீதத்தையும், 2026ம் ஆண்டுக்குள் 20 சதவீதத்தையும் எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.
ஜூன் 07, 2025