உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏஐ தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவோம் | European commission President | Modi | Delhi

ஏஐ தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவோம் | European commission President | Modi | Delhi

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லியில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் இந்தியா - ஐரோப்பா ஒன்றியத்துக்கு இடையிலான உறவுகள் குறித்த உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இருவரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து மோடியும், உர்சுலா வோன் டெர் லெயனும் கூட்டாக பேட்டியளித்தனர்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை