பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு பற்றி CM பேசுகிறார் EV Velu| Dmk
சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளி செய்த திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். அது பற்றி திமுகவினர் அளித்த பேட்டி
சட்டசபையில் ஜனநாயகம் கெட்டுபோச்சு!
சபாநாயகரா சர்வாதிகாரியா?
செப் 08, 2026