உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவில் மூத்த தலைவர்களுக்கு கல்தா? உதயநிதி அதிரடி திட்டம்! DMK | Udhayanidhi Stalin | MK Stalin

திமுகவில் மூத்த தலைவர்களுக்கு கல்தா? உதயநிதி அதிரடி திட்டம்! DMK | Udhayanidhi Stalin | MK Stalin

சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கள ஆய்வு குழு ஒன்றை, திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ளார். விசாரணையை முடித்து, அக்குழு வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது. சமீபத்தில், கோடை கால ஓய்வுக்காக, கர்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள குடகு மலை பகுதிக்கு ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட, 10 பேர் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனையின் போது, மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். துணை பொதுச்செயலர் பதவிகளை இளைஞர் களுக்கு வழங்க வேண்டும்.

ஜூன் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை