உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாரமின்றி முடக்கப்பட்டதால் தவெகவில் இணைந்த மாஜிக்கள் தவிப்பு | TVK | ADMK | EX MLAs | TNElection

அதிகாரமின்றி முடக்கப்பட்டதால் தவெகவில் இணைந்த மாஜிக்கள் தவிப்பு | TVK | ADMK | EX MLAs | TNElection

தவெகவில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் இணைந்த, மாற்றுக்கட்சி முன்னாள் எம்எல்ஏக்கள், அக்கட்சியில் எந்த பதவியும் கிடைக்காமல், சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்காது என தெரிந்த பின், அடுத்து என்ன செய்வது என தெரியாமல், பரிதவித்து வருகின்றனர். புது கட்சியான தவெகவில் இணைந்தால், அரசியல் அனுபவத்துக்கு உடனே முக்கிய பொறுப்பு தேடி வரும் என்று கணக்கு போட்டு, சில மாதங்களுக்கு முன் 10க்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள், தவெகவில் இணைந்தனர். இதில் அதிமுக, திமுக, பாஜ என பல்வேறு கட்சிகளில் இருந்தும் அணி மாறினர். அதில் செங்கோட்டையனை தவிர்த்து மற்றவர்களுக்கு, கட்சி நிர்வாக பணி எதுவும் வழங்கப்படவில்லை. தேர்தல் அனுபவத்தை வைத்து சட்டசபை தேர்தலில், சீட் கிடைக்கும் என நம்பியபோதும், அதில் பெரும்பாலோருக்கு சீட் கிடைக்காது என தெரிவிக்கப்பட்ட தகவல், அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #TVK #TVKVijay #sengottaiyan #exMLAs #vijay #2026Election #Election Update #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #tvkfortamilnadu #vijaynews #vijaytrending #vijayexclusive #Dinamalarexclusive #PoliticalDebate #Politicalnews #TamilNaduElectionnews

மார் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை