உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீர் அரசின் முடிவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு | Falah-e-Aam Trust | 215 School Takeove

காஷ்மீர் அரசின் முடிவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு | Falah-e-Aam Trust | 215 School Takeove

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்! டேக் ஓவர் செய்தது அரசு டிஸ் : காஷ்மீர் அரசின் முடிவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு | Kashmir government | 215 schools ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், அவற்றிற்கு நிதியுதவி செய்யும் குழுக்களை கண்டறிந்து, மத்திய அரசு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் - இ - இஸ்லாமி என்ற அமைப்பை 2014ல் அப்போதைய மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் அந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மோடி தலைமையிலான அரசு நீட்டித்தது. இதனால், ஜமாத் - இ - இஸ்லாமி மற்றும் அதன் பலா - இ - ஆம் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளின் நிலைமை கேள்விக்குறியானது. இங்கு 51,000 மாணவர்கள் படிக்கும் சூழலில் அந்த பள்ளிகளை ஜம்மு - காஷ்மீர் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை நேற்று முன்தினம் பிறப்பித்தது.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ