/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாங்க குடும்பத்தோடு சாகணுமா? பொங்கி எழுந்த கும்பகோணம் பெண் | farmers protest | BJP | kumbakonam
நாங்க குடும்பத்தோடு சாகணுமா? பொங்கி எழுந்த கும்பகோணம் பெண் | farmers protest | BJP | kumbakonam
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் சாலை செல்லும் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டதால், விவசாய நிலங்களை அதிகளவில் அடிபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் 27, 2025