/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்த பண்ணையில என்னென்ன இருக்கு பாருங்க! Foreign Pet Animals | Exotic pet | Tanjore
இந்த பண்ணையில என்னென்ன இருக்கு பாருங்க! Foreign Pet Animals | Exotic pet | Tanjore
தஞ்சாவூர் காட்டுத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. சிவில் இன்ஜினியரில் படித்துள்ளார். இவர் தோட்டத்தில் பண்ணை அமைத்து, வெளிநாட்டு சிலந்தி, கிளி, ஆடு, பல்லி, வாத்து, ஆமை உள்ளிடவற்றை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்.
அக் 03, 2024