/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உடலுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி | Khaleda Zia
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உடலுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி | Khaleda Zia
அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கலிதா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி வங்கதேசத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, தன் 80 வயதில் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
டிச 31, 2025