உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருவள்ளூரில் அதிகாலை முதல் எரிந்த டேங்கர் தீ அணைப்பு | Freight train fire | Diesel tanker fire

திருவள்ளூரில் அதிகாலை முதல் எரிந்த டேங்கர் தீ அணைப்பு | Freight train fire | Diesel tanker fire

சென்னை, மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று, 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 5.20 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது. சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் டேங்கர்களில் உரசல் ஏற்பட்டு ஒரு டேங்கரில் தீப்பற்றியது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி