உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தங்கம் விலை உயர்வு: பொற்கொல்லர்கள் அதிர்ச்சி தகவல் | Gold Rate | Gold Price | Gold Smith

தங்கம் விலை உயர்வு: பொற்கொல்லர்கள் அதிர்ச்சி தகவல் | Gold Rate | Gold Price | Gold Smith

10 கிலோ தங்க நகை வேலை செய்யும் பட்டறையில் இப்போது மூன்று கிலோ தாண்டுவதே திண்டாட்டமாக உள்ளது. ஆரம், ஒட்டியாணம், காசு மாலை, நெக்லஸ் போன்ற பெரிய பெரிய வேலைபாடுகள் நடந்த இடத்தில் இப்போது கம்மல், மூக்குத்தி, மோதிரம் போன்ற சிறிய ஆர்டர்களே வருகிறது. தங்கம் விலை உயர்வால் பொற்கொல்லர்கள் எதிர்கொள்ளும் திடீர் நெருக்கடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ