உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? கவர்னர் கேள்வி | Governor Ravi | Mahatma Gandhi Anniversary

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? கவர்னர் கேள்வி | Governor Ravi | Mahatma Gandhi Anniversary

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுதும் அவரது நினைவிடம் மற்றும் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த சூழலில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா என கவர்னர் ரவி கேள்வி எழுப்பி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை